Tamil Dictionary 🔍

கடம்பன்

kadampan


குமாரக்கடவுள் , முருகன் ; ஒரு பழங்குடி , முரடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பழைய குடி. (புறநா. 335.) 2. An ancient caste; முருகக் கடவுள். (மணி. 4, 49.) 1. Skanda, wearing a garland of kaṭampaṉ flowers; முருடன். Loc. Unruly person;

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Skanda, கந்தன். ''(p.)''

Miron Winslow


kaṭampaṉ
n. id.
1. Skanda, wearing a garland of kaṭampaṉ flowers;
முருகக் கடவுள். (மணி. 4, 49.)

2. An ancient caste;
ஒரு பழைய குடி. (புறநா. 335.)

kaṭampaṉ
n. prob. கடு-மை.
Unruly person;
முருடன். Loc.

DSAL


கடம்பன் - ஒப்புமை - Similar