Tamil Dictionary 🔍

குறும்பன்

kurumpan


குறும்புக்காரன் ; குறுநில மன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குறும்பு. 3. . See குரும்புக்காரன்.

Tamil Lexicon


kuṟumpaṉ,
n. குறும்பு.
See குறும்பு. 3.
.

See குரும்புக்காரன்.
.

DSAL


குறும்பன் - ஒப்புமை - Similar