Tamil Dictionary 🔍

குடும்பம்

kudumpam


சமுசாரம் ; உறவினர் ; குலம் ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. பாகத்தார் குடும்ப நீக்கி (சீவக. 1437). 4. Wife; உறவினர். குடும்பந் தாங்குங் குடிப்பிறந்தாரினே (கம்பரா. சேதுப. 53). 2. Relations, kindred, connections; சழசாரம். குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள், 1029). 1. Household; family including husband, wife and children; குலம். அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். 3. Caste, family;

Tamil Lexicon


s. family, ஒருகுடிசையிலுள் ளோர்; 2. relations, இனத்தார்; 3. race, house, குடி; 4. wife, மனைவி. குடும்பக்கோடாலி, a prodigal (by whom the whole family is disgraced and ruined). குடும்பங்கலைக்க, to destroy the peace of a family. குடும்ப சவரக்ஷணை, -சம்ரக்ஷணை, the maintenance of a family. குடும்பப்பாரம் தாங்க, -சுமக்க, to support a family. குடும்பப் பிரதிஷ்டைபண்ண, to found or establish a family. குடும்பமாயிருக்கிறவன், one who has a large family. குடும்பி, குடும்பஸ்தன், குடும்பன், (fem. குடும்பினி, குடும்பஸ்தி), the father of a large family.

J.P. Fabricius Dictionary


kuTumpam குடும்பம் family

David W. McAlpin


, [kuṭumpam] ''s.'' A family, including the man, his wife, his sons and his sons' wives, ஒருகுடியிலுள்ளார். 2. Relations, kind red, connexions, உறவின்முறையார். 3. Race, family, house, குடி. Wils. p. 226. KUT' UMBA.

Miron Winslow


kuṭumpam,
n. kuṭumba.
1. Household; family including husband, wife and children;
சழசாரம். குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள், 1029).

2. Relations, kindred, connections;
உறவினர். குடும்பந் தாங்குங் குடிப்பிறந்தாரினே (கம்பரா. சேதுப. 53).

3. Caste, family;
குலம். அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

4. Wife;
மனைவி. பாகத்தார் குடும்ப நீக்கி (சீவக. 1437).

DSAL


குடும்பம் - ஒப்புமை - Similar