Tamil Dictionary 🔍

கடும்புனல்

kadumpunal


வேகமாயோடும். நீர். கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62). 1. Swift current of water; கடல். காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167). 2. Sea, from its abundance of water;

Tamil Lexicon


kaṭu-m-puṉal
n. கடு-மை+.
1. Swift current of water;
வேகமாயோடும். நீர். கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62).

2. Sea, from its abundance of water;
கடல். காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167).

DSAL


கடும்புனல் - ஒப்புமை - Similar