குடும்பு
kudumpu
காய் முதலியவற்றின் குலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்முதலியவற்றின் குலை. (பிங்.) Cluster of fruits;
Tamil Lexicon
s. a cluster of fruits, காய்க் குலை.
J.P. Fabricius Dictionary
கொத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭumpu] ''s.'' A bunch or cluster of fruits, flowers, &c., பூமுதலியவற்றின்கொத்து. (நிக.)
Miron Winslow
kuṭumpu,
n. kuṭumba.
Cluster of fruits;
காய்முதலியவற்றின் குலை. (பிங்.)
DSAL