Tamil Dictionary 🔍

குடும்பி

kudumpi


சமுசாரி ; குடும்பத் தலைவன் ; குறும்பி ; காதுள் அழுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சழசாரி. குடும்பியெனுந் குறிப்பை மாறி (ஞானவா. உற்ப. 69). Householder, head of a large family; குறும்பி. (J.) Vul . for

Tamil Lexicon


, ''s.'' A householder, the father of a large family, குடும்பத்தலைவன். Wils. p. 226. KUT'UMBI.

Miron Winslow


kuṭumpi,
n. kuṭumbin.
Householder, head of a large family;
சழசாரி. குடும்பியெனுந் குறிப்பை மாறி (ஞானவா. உற்ப. 69).

kuṭumpi,
n.
Vul . for
குறும்பி. (J.)

DSAL


குடும்பி - ஒப்புமை - Similar