Tamil Dictionary 🔍

முடிவுபோதல்

mutivupoathal


நிறைவேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவேறுதல். முடிவுபோகாமையின் (குறள், 262, உரை). To be accomplished, fulfilled;

Tamil Lexicon


muṭivu-pō-
v. intr. id.+.
To be accomplished, fulfilled;
நிறைவேறுதல். முடிவுபோகாமையின் (குறள், 262, உரை).

DSAL


முடிவுபோதல் - ஒப்புமை - Similar