குட்டிபோடுதல்
kuttipoaduthal
விலங்கு குட்டி ஈனுதல் ; விளையாட்டில் அதிகப் பந்தயம் இறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு குட்டியீனுதல். To bring forth young, as beasts; விளையாட்டில் அதிகப்பந்தயம் இறுத்தல். (J.) To put down a forfeited seed or coin in gambling as stakes to be played for;
Tamil Lexicon
kuṭṭi-pōṭu-,
v.intr. குட்1+.
To bring forth young, as beasts;
விலங்கு குட்டியீனுதல்.
kuṭṭi-pōṭu-,
v. intr. குட்டி3+.
To put down a forfeited seed or coin in gambling as stakes to be played for;
விளையாட்டில் அதிகப்பந்தயம் இறுத்தல். (J.)
DSAL