கொடிபோடுதல்
kotipoaduthal
போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேண்டும் துவசம் நாட்டுதல். 1. To hoist a flag, as a challenge or signal of victory; உறுதியாயிருத்தல். (W.) 2. To be firm, determined; தன்னதாக்க வழிபண்ணுதல். (யாழ். அக.) To devise ways and means of appropriating;
Tamil Lexicon
koṭi-pōṭu-,
v. intr. id. +.
1. To hoist a flag, as a challenge or signal of victory;
போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேண்டும் துவசம் நாட்டுதல்.
2. To be firm, determined;
உறுதியாயிருத்தல். (W.)
koṭi-pōṭu-
v. intr. id.+.
To devise ways and means of appropriating;
தன்னதாக்க வழிபண்ணுதல். (யாழ். அக.)
DSAL