கடைபோதல்
kataipoathal
முற்றுப்பெறுதல் , நிறைவேறல் ; நிலைநிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார் (நாலடி, 119). 1. To end, terminate, conclude, be fulfilled; நிலைநிற்றல். வனப்பும் பொலிவுங் கடைபோகா (சூளா. அரசி. 337). 2. To endure to the end;
Tamil Lexicon
kaṭai-pō-
v. intr. id.+.
1. To end, terminate, conclude, be fulfilled;
முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார் (நாலடி, 119).
2. To endure to the end;
நிலைநிற்றல். வனப்பும் பொலிவுங் கடைபோகா (சூளா. அரசி. 337).
DSAL