குடிவைத்தல்
kutivaithal
வீட்டை வாடகைக்கு விடுதல் ; குடியிருக்கச் செய்தல் ; குடியை நிலைபெறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதியை நிலைபெறச்செய்தல். அமரர்பதியினிய குடிவைத்தார் குற்ற (திருப்பு. 632). 2. To settle of establish a family; வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல். 1. To let a house for rent;
Tamil Lexicon
kuṭi-vai-,
v. intr. குடி4+.
1. To let a house for rent;
வீட்டைக் குடிக்கூலிக்கு விடுதல்.
2. To settle of establish a family;
குதியை நிலைபெறச்செய்தல். அமரர்பதியினிய குடிவைத்தார் குற்ற (திருப்பு. 632).
DSAL