Tamil Dictionary 🔍

குடலேறுதல்

kudalaeruthal


குடல் இடம் மாறி மேலேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடல் இடம்மாறி மேலேறுதல். To have intestinal disorder;

Tamil Lexicon


குடல்பிசகிமேலிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṭal-ēṟu-,
v. intr. id. +.
To have intestinal disorder;
குடல் இடம்மாறி மேலேறுதல்.

DSAL


குடலேறுதல் - ஒப்புமை - Similar