கட்டிலேறுதல்
kattilaeruthal
அரியணையேறுதல் ; மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணவறைக்கட்டிலிற் பள்ளிகொள்ளுதல். பதுமாபதியொடு கட்டிலேறினனாற் கருதியது முடித்தென் (பெருங். மகத. 22, 285). To consummate a marriage; சிங்காதனமடைதல். (தொல் சொல். 50, உரை.) To ascend the throne;
Tamil Lexicon
kaṭṭil-ēru
v. intr. id. +.
To ascend the throne;
சிங்காதனமடைதல். (தொல் சொல். 50, உரை.)
kaṭṭil-ēṟu-
v. intr. கட்டில்+.
To consummate a marriage;
மணவறைக்கட்டிலிற் பள்ளிகொள்ளுதல். பதுமாபதியொடு கட்டிலேறினனாற் கருதியது முடித்தென் (பெருங். மகத. 22, 285).
DSAL