குடியேறுதல்
kutiyaeruthal
தம் நாடுவிட்டு வேறு நாடு சென்று வாழ்தல் ; நிலைத்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைத்துவிடுதல். சிந்தை குதியேறியிருக்கின்ற மாலொழியும் (ஏகாம். உலா, 168). 2. To secure a sure place or footing; to be firmly rooted; தம்நாடுவிட்டு வேற்றுநாடுசென்று வசித்தல். 1. To colonize, settle in a new country;
Tamil Lexicon
kuṭi-y-ēṟu-,
v. intr. குடி4+ஏறு-.
1. To colonize, settle in a new country;
தம்நாடுவிட்டு வேற்றுநாடுசென்று வசித்தல்.
2. To secure a sure place or footing; to be firmly rooted;
நிலைத்துவிடுதல். சிந்தை குதியேறியிருக்கின்ற மாலொழியும் (ஏகாம். உலா, 168).
DSAL