Tamil Dictionary 🔍

காடேறுதல்

kaataeruthal


காட்டிற்கு ஓடுதல் ; இறக்குந் தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணத்தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல். 2. To seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it; காட்டிற்கு ஓடுதல். காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் (தமிழ்நா. 235). 1. To flee away to a forest;

Tamil Lexicon


kāṭēṟu-
v. intr.id. +.
1. To flee away to a forest;
காட்டிற்கு ஓடுதல். காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் (தமிழ்நா. 235).

2. To seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it;
மரணத்தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல்.

DSAL


காடேறுதல் - ஒப்புமை - Similar