கட்டேறுதல்
kattaeruthal
ஆவேசம் வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆவேசம்வருதல். கட்டுவிச்சி கட்டேறி (திவ். இயற். சிறிய. ம 20). To become possessed by a spirit;
Tamil Lexicon
    Kaṭṭēṟu-
v. intr. id. +.
To become possessed by a spirit;
ஆவேசம்வருதல். கட்டுவிச்சி கட்டேறி (திவ்.  இயற்.  சிறிய. ம  20).
DSAL