Tamil Dictionary 🔍

குடமுடைத்தல்

kudamutaithal


கொள்ளிவைப்பவன் பிணத்தைச் சுற்றிவந்து நீர்க்குடம் உடைக்கும் சாவுச் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளிவைப்பவன் பிணத்தைச்சுற்றிவந்து நீர்க்குடமுடைக்கும் மரணச்சடங்கு. கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்வந்து குடமுடைத்தார் (பட்டினத். திருப்ப. பொது. 28)(தேவா1233, 11) The ceremony of breaking water pots before a corpse in a funeral rite;

Tamil Lexicon


kuṭam-uṭaittal,
n. id. +.
The ceremony of breaking water pots before a corpse in a funeral rite;
கொள்ளிவைப்பவன் பிணத்தைச்சுற்றிவந்து நீர்க்குடமுடைக்கும் மரணச்சடங்கு. கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்வந்து குடமுடைத்தார் (பட்டினத். திருப்ப. பொது. 28)(தேவா1233, 11)

DSAL


குடமுடைத்தல் - ஒப்புமை - Similar