குட்டிவைத்தல்
kuttivaithal
விளையாட்டில் தவறான காயை அடித்தல் ; சூதில் பந்தயம் இழத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூதிற் பந்தயமிழத்தல். To forfeit a coin or seed in gambling; விளையாட்டில் தவறான காயை அடித்தல். (W.) To hit the worng coin or seed;
Tamil Lexicon
கொக்காளி லோர்செய்கை.
Na Kadirvelu Pillai Dictionary
kuṭṭi-vai-,
v. intr. prob. T. guddi+.
To hit the worng coin or seed;
விளையாட்டில் தவறான காயை அடித்தல். (W.)
kuṭṭi-vai-,
v. intr. prob. குட்டி3+.
To forfeit a coin or seed in gambling;
சூதிற் பந்தயமிழத்தல்.
DSAL