குடம்வைத்தல்
kudamvaithal
முட்டியான கைகளை ஒன்றன்மேலொன்றாகவைத்துத் தயிர்க்குடம் பாற்குடம் என்றுகூவித் தட்டி ஆடும் பிள்ளைவிளையாட்டு. Playing with the fists one on another and knocking them off in succession, a child's play;
Tamil Lexicon
ஒரு விளையாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Playing with the fists one on another, and knocking off the upper in succession, ஓர்விளையாட்டு.
Miron Winslow
kuṭam-vaittal,
n. id. +.
Playing with the fists one on another and knocking them off in succession, a child's play;
முட்டியான கைகளை ஒன்றன்மேலொன்றாகவைத்துத் தயிர்க்குடம் பாற்குடம் என்றுகூவித் தட்டி ஆடும் பிள்ளைவிளையாட்டு.
DSAL