Tamil Dictionary 🔍

குடுமிவைத்தல்

kudumivaithal


வேதத்திற்குரிய வருணத்தாரின் பிள்ளைகட்குச் செய்யும் ஒரு சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌளச்சடங்கு செய்தல். To perform the ceremony of providing a child with a tuft of hair on the crown after tonsure;

Tamil Lexicon


kuṭumi-vai-,
v. intr. id. +.
To perform the ceremony of providing a child with a tuft of hair on the crown after tonsure;
சௌளச்சடங்கு செய்தல்.

DSAL


குடுமிவைத்தல் - ஒப்புமை - Similar