Tamil Dictionary 🔍

கருமுடித்தல்

karumutithal


மந்திரத்திற்காக அட்ட கருமக்கருவுண்டாக்கல் ; இரசவாதக் கருவைச் சித்தப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசவாதக்கருவைச் சித்தப் படுத்துதல். 2. To make ready the materials for alchemy; சூனியவித்தைக்காக அட்டகருமக்கரு உண்டாக்குதல். 1. To prepare necessary materials for witchcraft;

Tamil Lexicon


karu-muṭi-
v. intr. கரு3+. (யாழ். அக.)
1. To prepare necessary materials for witchcraft;
சூனியவித்தைக்காக அட்டகருமக்கரு உண்டாக்குதல்.

2. To make ready the materials for alchemy;
இரசவாதக்கருவைச் சித்தப் படுத்துதல்.

DSAL


கருமுடித்தல் - ஒப்புமை - Similar