குருமுடித்தல்
kurumutithal
உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல் ; இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரசவாதத்திற் பொன்னாக்குதற்கு மருத்துசெய்தல். 2. To make a mercurial preparation of rpurposes of alchemy; உலோகங்களை நீற்றுதற்குதவும் மருந்து செய்தல். (யாழ். அக.) 1. To make a preparation helpful for calcining minerals;
Tamil Lexicon
kuru-muṭi-,
v. intr. prob. குரு5+.
1. To make a preparation helpful for calcining minerals;
உலோகங்களை நீற்றுதற்குதவும் மருந்து செய்தல். (யாழ். அக.)
2. To make a mercurial preparation of rpurposes of alchemy;
இரசவாதத்திற் பொன்னாக்குதற்கு மருத்துசெய்தல்.
DSAL