கீழைநாள்
keelainaal
விடியற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடியற்காலம். தொன்மனை கீண்டதால் வானவே றெறியக் கீழைநாள் (கம்பரா. காட்சிப். 42). Small hours of the morning;
Tamil Lexicon
kīḻai-nāḷ
n. id.+.
Small hours of the morning;
விடியற்காலம். தொன்மனை கீண்டதால் வானவே றெறியக் கீழைநாள் (கம்பரா. காட்சிப். 42).
DSAL