பகைநாள்
pakainaal
சென்மநட்சத்திரத்திற்கு முந்திய நட்சத்திரம். (யாழ். அக.) 1. The day preceding one's birth-day; செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள். (சங். அக.) 2. (Poet.) Inauspicious day according to ceyyuṭ-poruttam;
Tamil Lexicon
pakai-nāḷ,
n. id. +.
1. The day preceding one's birth-day;
சென்மநட்சத்திரத்திற்கு முந்திய நட்சத்திரம். (யாழ். அக.)
2. (Poet.) Inauspicious day according to ceyyuṭ-poruttam;
செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள். (சங். அக.)
DSAL