Tamil Dictionary 🔍

வீழ்நாள்

veelnaal


பயனற்ற நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனற்ற தினம். வீழ்நாள் படாஅமை நன்னாற்றின் (குறள், 38). Day spent in vain;

Tamil Lexicon


vīḻ-nāḷ
n. id.+.
Day spent in vain;
பயனற்ற தினம். வீழ்நாள் படாஅமை நன்னாற்றின் (குறள், 38).

DSAL


வீழ்நாள் - ஒப்புமை - Similar