கடைநாள்
katainaal
இறுதிநாள் ; இறக்கும் நாள் ; அழிவு காலம் , ஊழிக்காலம் ; இரேவதி நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைசிநாள். 1. The last day; மரணநாள். கடைநாளிதுவென் றறிந்தாருமில்லை (கலித். 12) 2. The last day of one's life; ஊழிக்காலம். 3. The last day of the world; . 4. The 27th nakṣatra, from its being the last asterism. See இரேவதி. (சூடா.)
Tamil Lexicon
இரேவதி.
Na Kadirvelu Pillai Dictionary
--கடைமீன், ''s.'' The twenty-seventh lunar asterism, இரேவதி. ''(p.)''
Miron Winslow
kaṭai-nāl
n. கடை+.
1. The last day;
கடைசிநாள்.
2. The last day of one's life;
மரணநாள். கடைநாளிதுவென் றறிந்தாருமில்லை (கலித். 12)
3. The last day of the world;
ஊழிக்காலம்.
4. The 27th nakṣatra, from its being the last asterism. See இரேவதி. (சூடா.)
.
DSAL