கைவாள்
kaivaal
சிறுவாள் , கைரம்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவாள். (தொல். பொ. 1, இலம்பூர.) 2. Short sword; கைரம்பம். Loc. 1. Hand-saw;
Tamil Lexicon
, [kaivāḷ] ''s.'' A hand saw.
Miron Winslow
kai-vāḷ,
n. கை5 + [M. kaivāḷ.]
1. Hand-saw;
கைரம்பம். Loc.
2. Short sword;
சிறுவாள். (தொல். பொ. 1, இலம்பூர.)
DSAL