புகைநாள்
pukainaal
தீக்கோள் நிற்கும் நக்ஷத்திரத்திற்கடுத்த நக்ஷத்திரம். (விதான. குணாகுண. 94.) The nakṣatra next after that with which a malefic planet is in conjunction;
Tamil Lexicon
pukai-nāḷ
n. புகை+. (Astrol.)
The nakṣatra next after that with which a malefic planet is in conjunction;
தீக்கோள் நிற்கும் நக்ஷத்திரத்திற்கடுத்த நக்ஷத்திரம். (விதான. குணாகுண. 94.)
DSAL