Tamil Dictionary 🔍

கையாள்

kaiyaal


குற்றேவல் செய்வோன் ; உதவி செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றேவல் செய்வோன். உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச. முமுட்சுப். சரம. 26). Trustworthy servant, waiter, menial servant; உதவிசெய்வோன். Colloq. Helping hand;

Tamil Lexicon


, [kaiyāḷ] ''s.'' A trusty servant, a waiter; an attendant, assistant.

Miron Winslow


kai-y-āḷ,
v. tr. id.+ ஆள். [M. kayyāḷ, Tu. kaiyāḷu.]
Trustworthy servant, waiter, menial servant;
குற்றேவல் செய்வோன். உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச. முமுட்சுப். சரம. 26).

kai-y-āḷ
n. கை+.
Helping hand;
உதவிசெய்வோன். Colloq.

kai-y-āḷ-,
v. tr. id.+ஆள்-. [M. kayyāḷ.]
1. To handle, use;
கையாலெடுத்து ஆளுதல்.

2. To bring into vogue or practice, to make constant use of;
வழக்கத்துக்குக் கொண்டுவருதல்.

3. To usurp, misappropriate;
அபகரித்தல்.

4. To violate a woman's chastity;
கற்பழித்தல். (W.)

DSAL


கையாள் - ஒப்புமை - Similar