Tamil Dictionary 🔍

குறைநாள்

kurainaal


நாள் மாதம் வருஷம் ஆயுள் இவற்றில் மீதியிருக்குங் காலம். குறைநாளும் கழிக்கவேணும். Remaining portion of the day, month, year or life-time;

Tamil Lexicon


, ''s.'' The remainder or part of the day. 2. The days wanting to complete a given period.

Miron Winslow


kuṟai-nāḷ,
n. குறை+.
Remaining portion of the day, month, year or life-time;
நாள் மாதம் வருஷம் ஆயுள் இவற்றில் மீதியிருக்குங் காலம். குறைநாளும் கழிக்கவேணும்.

DSAL


குறைநாள் - ஒப்புமை - Similar