கூழாள்
koolaal
உணவின் பொருட்டு எவர்க்கேனுந் தன்னை எழுதிக்கொடுப்பவன். கூழாட்பட்டு நின்றீர்களை (திவ். திருப்பல். 3). One who sells himself for livelihood;
Tamil Lexicon
kūḻ-āḷ
n. கூழ்+.
One who sells himself for livelihood;
உணவின் பொருட்டு எவர்க்கேனுந் தன்னை எழுதிக்கொடுப்பவன். கூழாட்பட்டு நின்றீர்களை (திவ். திருப்பல். 3).
DSAL