Tamil Dictionary 🔍

கிரயம்

kirayam


விற்பனை ; விலைத்தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்பனை. 1. Sale; விலைத்தொகை. 2. Selling price;

Tamil Lexicon


s. price, value, விலை; 2. buying or selling, கொள்ளுகை. கிரய, (விற்கிரய) ச்சீட்டு, a bill of sale. கிரயப்படுத்த, கிரயம்பண்ண, -செய்ய, கிரயத்துக்குக் கொடுக்க, to sell away. கிரயமாக, to go off by sale. கிரயமாகக்கொள்ள, -வாங்க, to buy, to purchase. காலக்கிரயப்படி, at the fixed current price. விலைக்கிரயமாக, -த்துக்கு, for price, for money, by sale.

J.P. Fabricius Dictionary


, [kirayam] ''s.'' Price, value, விலை. 2. Buy ing, purchase, கொள்ளுகை. Wils. p. 266. KRAYA. என்வீட்்டைக்கிரயத்துக்குக் கொடுத்தேன். I have sold my house. காலக்கிரயப்படி. At the current price.

Miron Winslow


kirayam,
n. kraya.
1. Sale;
விற்பனை.

2. Selling price;
விலைத்தொகை.

DSAL


கிரயம் - ஒப்புமை - Similar