Tamil Dictionary 🔍

சகியம்

sakiyam


நிலப்பனை ; மஞ்சள் ; மாமரம் ; காவிரியாறு தோன்றும் மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. cf. suvahā. A plant common in sandy tracts; See நிலப்பணை. மஞ்சள். 2. cf. subhagāhvayā. Turmeric; . 3. cf. sahakāra. Mango tree. See மா. காவிரிநதி உற்பத்தியாகும் மலை. The mountain in coorg where the Cauveri has its source;

Tamil Lexicon


s. the mountain in Coorg where the Cauvery rises.

J.P. Fabricius Dictionary


cākiyam,
n. (மலை.)
1. cf. suvahā. A plant common in sandy tracts; See நிலப்பணை.
.

2. cf. subhagāhvayā. Turmeric;
மஞ்சள்.

3. cf. sahakāra. Mango tree. See மா.
.

cakiyam,
n. sahya.
The mountain in coorg where the Cauveri has its source;
காவிரிநதி உற்பத்தியாகும் மலை.

DSAL


சகியம் - ஒப்புமை - Similar