கிரணம்
kiranam
ஒளி ; கதிர் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளி. கிரணக் கலாபி (கந்தரலங். 21). 2. Light, brightness, brilliancy; கதிர். 1. Ray of light, beam; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.) 3. An ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.;
Tamil Lexicon
s. a ray, beam of light, கதிர்; 2. splendour, brightness, ஒளி. கிரணம் வீச, to emit rays as the sun. அமுதகிரணன், இமகிரணன், the moon. சூரியகிரணம், the rays of the sun. கிரணமாலி, the sun as having rays.
J.P. Fabricius Dictionary
ஒளி, கதிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiraṇam] ''s.'' A ray of light, a beam, கதிர். 2. Light, brightness, brilliancy, ஒளி. Wils. p 222.
Miron Winslow
kiraṇam,
n. kiraṇa.
1. Ray of light, beam;
கதிர்.
2. Light, brightness, brilliancy;
ஒளி. கிரணக் கலாபி (கந்தரலங். 21).
3. An ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.;
சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.)
DSAL