கிரகம்
kirakam
கோள்கள் ; தாள அளவையுள் ஒன்று ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதீதம், அநாகதம், சமம், விஷமம், கீர்த்தனத்தின் ஆரம்பகாலத்தை யுணர்த்துவதாகிய தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 42.) 2. (Mus.) The element of time-measure which specifies the starting beat of a song, of four kinds, viz., one of ten tāḷa-p-pirāṇam, q.v.; ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது; கோள்கள். 1. Planets, of which there are nine in the Hindu system, viz., . House, habitation. See கிருகம்.
Tamil Lexicon
s. a house, வீடு; 2. a planet, கோள்; 3. the element of time - measure in music. அவனைக் கிரகம் பிடித்தாட்டுகிறது, he is under the influence of an evil planet. கிரகசாரம், கிராசாரம், motion of the planets; 2. evil influence of the planets, ill-luck. கிரகசித்திரம், private family affairs.
J.P. Fabricius Dictionary
, [kirakam] ''s.'' A house, a mansion, or palace, வீடு, Wils. p. 295.
Miron Winslow
kirakam,
n. graha.
1. Planets, of which there are nine in the Hindu system, viz.,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது; கோள்கள்.
2. (Mus.) The element of time-measure which specifies the starting beat of a song, of four kinds, viz., one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
அதீதம், அநாகதம், சமம், விஷமம், கீர்த்தனத்தின் ஆரம்பகாலத்தை யுணர்த்துவதாகிய தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 42.)
kirakam,
n. grha.
House, habitation. See கிருகம்.
.
DSAL