நிரயம்
nirayam
காண்க : நிரையம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரகம். நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது (புறநா.5) . Hell;
Tamil Lexicon
s. hell, நரகம்.
J.P. Fabricius Dictionary
, [nirayam] ''s.'' Hell, நரகம், W. p. 491.
Miron Winslow
nirayam,
n. nir-aya.
Hell;
நரகம். நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது (புறநா.5) .
DSAL