Tamil Dictionary 🔍

கிராய்

kiraai


புற்காடு ; கருஞ்சேற்று நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புற்கரடு. 1. Turf; கருஞ்சேற்றுநிலம். (J.) 2. A kind of soil in agricultural tract, black and marshy;

Tamil Lexicon


VI. v. t. make even and smooth by rubbing, polish, தேய்த்துத்துலக்கு.

J.P. Fabricius Dictionary


, [kirāy] ''s. [prov.] A kind of soil in rice lands, black and marshy, '' ஒருவகையானதரை. 2. Turf in square, round or other form of pieces,புற்பொழி.

Miron Winslow


kirāy,
n. cf. கிறாய்.
1. Turf;
புற்கரடு.

2. A kind of soil in agricultural tract, black and marshy;
கருஞ்சேற்றுநிலம். (J.)

DSAL


கிராய் - ஒப்புமை - Similar