Tamil Dictionary 🔍

திரயம்

thirayam


மூன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று. ஈஷணாத்திரயம். Three;

Tamil Lexicon


s. three, திரி. திரயாங்கம், திரியாங்கம், the three members of a calendar. திரயோதசி, the 13th day of each lunar fortnight. திரராசிகம், rule of three.

J.P. Fabricius Dictionary


மூன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, [tirayam] ''s.'' Three. It is suffixed to words from Sanscrit, as குணத்திரயம், three qualities. W. p. 387. TRAYA.

Miron Winslow


tirayam,
n. traya.
Three;
மூன்று. ஈஷணாத்திரயம்.

DSAL


திரயம் - ஒப்புமை - Similar