கிரமம்
kiramam
ஒழுங்கு ; நீதிமுறை ; வேதமோதுதலில் ஒருவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேத சம்மிதைகளின் பதங்களை மேன்மேலுங் கூட்டி ஓதுமுறை. சுரம்பதங் கிரமஞ்சடை (பிரபோத. 11, 4). 3. Particular method of reciting Vēdic texts, in the formula ab, bc, cd, etc.; நீதிமுறை. எக்கிரமங்களுங் கலங்கி (உத்தரரா. சம்புவன். 29). 2. Proper course of action, good conduct, strict observance of religious or moral rules; ஒழுங்கு. கிரமமாக வரிவண்டு பண்செய்யும் (தேவா. 1153, 8.) 1. Order, propriety, rule, method, regularity, sequence;
Tamil Lexicon
s. order, regularity, முறைமை; 2. proper course of action, ஒழுங்கு; 3. rule, lawfulness, propriety, right, honesty, நன்னெறி; 4. a particular method of reciting vedic texts. கிரமக்காரன், a strictly honest man. கிரமதாடி, one well-versed in the Krama method of reciting the Veda. கிரமந்தப்ப, to transgress established rules and customs. கிரமந்தப்பாமல், (கிரமத்தோடே) இருக்க, to be regular, to behave properly. கிரமப்படுத்த, to arrange, to set in order, to regulate. கிரமமாய், duly, regularly, rightly, in regular order. கிரமி, a rigid observer of religious rules, ceremonies etc. உற்பத்திக்கிரமம், genealogy. கிரமேண, adv. in regular order or course, முறைப்படி.
J.P. Fabricius Dictionary
ஒழுங்கு, சடங்கு, முறைமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiramam] ''s.'' Order, propriety, rule, method, regularity, economy, முறைமை. 2. A sacred precept or practice, prescribed by the Shastras, &c., நீதிநூன்முறை. 3. A proper course of action, ஒழுங்கு. 4. Strict observance of sacred or moral rules, நன்னெ றியிற்செல்கை. Wils. p. 257.
Miron Winslow
kiramam,
n. krama.
1. Order, propriety, rule, method, regularity, sequence;
ஒழுங்கு. கிரமமாக வரிவண்டு பண்செய்யும் (தேவா. 1153, 8.)
2. Proper course of action, good conduct, strict observance of religious or moral rules;
நீதிமுறை. எக்கிரமங்களுங் கலங்கி (உத்தரரா. சம்புவன். 29).
3. Particular method of reciting Vēdic texts, in the formula ab, bc, cd, etc.;
வேத சம்மிதைகளின் பதங்களை மேன்மேலுங் கூட்டி ஓதுமுறை. சுரம்பதங் கிரமஞ்சடை (பிரபோத. 11, 4).
DSAL