Tamil Dictionary 🔍

கிந்துதல்

kindhuthal


படங்குந்தி நடத்தல் ; நொண்டி விளையாடுதல் ; நொண்டி நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படங்குந்தி நடத்தல். 1. To stand or walk on toes of one foot or both; to go on tip-toe; நொண்டி விளையாடுதல். 2. To hop, to leap about on one leg, as boys in the game to kinti-y-aṭittal;

Tamil Lexicon


kintu-,
5. v. intr. கித்து-. (W.)
1. To stand or walk on toes of one foot or both; to go on tip-toe;
படங்குந்தி நடத்தல்.

2. To hop, to leap about on one leg, as boys in the game to kinti-y-aṭittal;
நொண்டி விளையாடுதல்.

3. To limp, halt, hobble;
நொண்டி நடத்தல்.

DSAL


கிந்துதல் - ஒப்புமை - Similar