கிடத்துதல்
kidathuthal
கிடக்கச்செய்தல் , படுக்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிடக்கச்செய்தல். தருப்பையிற் கிடத்தி (மணி. 23, 13). To place in a recumbent posture, lay to rest, stretch oneself on the ground;
Tamil Lexicon
kiṭattu-, 5
5. v.tr. Caus. of கிட-. [M. kiṭattu.]
To place in a recumbent posture, lay to rest, stretch oneself on the ground;
கிடக்கச்செய்தல். தருப்பையிற் கிடத்தி (மணி. 23, 13).
DSAL