கிடுகிடாய்த்தல்
kidukitaaithal
நடுநடுங்குதல் ; திகைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமித்தல். 1. To be amazed, thunderstruck; நடுநடுங்குதல். கிடுகிடாய்க்கும்படி பேசினான். 2. To tremble with fear;
Tamil Lexicon
kiṭu-kiṭāy-,
11. v. intr. கிடுகிடு-.
1. To be amazed, thunderstruck;
பிரமித்தல்.
2. To tremble with fear;
நடுநடுங்குதல். கிடுகிடாய்க்கும்படி பேசினான்.
DSAL