Tamil Dictionary 🔍

சிடுசிடுத்தல்

sidusiduthal


சினக்குறிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினக்குறிப்புக் காட்டுதல். சிடுசிடுத்த ராட்சதர் தம்மை (இராமநா. உயுத்.16). To knit the brow in anger, scowl, frown;

Tamil Lexicon


ciṭu-ciṭu-k,
11 v. intr. cf. cuṭ.
To knit the brow in anger, scowl, frown;
சினக்குறிப்புக் காட்டுதல். சிடுசிடுத்த ராட்சதர் தம்மை (இராமநா. உயுத்.16).

DSAL


சிடுசிடுத்தல் - ஒப்புமை - Similar