மகிடித்தல்
makitithal
மக்களித்தல் ; தலைகீழாக விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மக்களித்தல். (W.) 1. To be sprained, dislocated; தலைகீழாக விழுதல். Loc. 2. To be overturned;
Tamil Lexicon
makiṭi-
11. v. intr.
1. To be sprained, dislocated;
மக்களித்தல். (W.)
2. To be overturned;
தலைகீழாக விழுதல். Loc.
DSAL