Tamil Dictionary 🔍

காவல்செய்தல்

kaavalseithal


பாதுகாத்தல். 1.To guard,defend; சிறைவைத்தல். கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன் (மணி. 22, 214).--intr. 2. To imprison, put in jail, confine; களத்து நெற்குவியலில் அடையாளம்வைத்துப் பூதம் முதலியன அணுகாதபடி பாதுகாப்புச்செய்தல். (J.) To protect a heap of grain from demons, by passing a straw-rope over the heap in the field, or making diagrams with the rope on the ground

Tamil Lexicon


kāval-cey-,
v. id.+. tr.
1.To guard,defend;
பாதுகாத்தல்.

2. To imprison, put in jail, confine;
சிறைவைத்தல். கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன் (மணி. 22, 214).--intr.

To protect a heap of grain from demons, by passing a straw-rope over the heap in the field, or making diagrams with the rope on the ground
களத்து நெற்குவியலில் அடையாளம்வைத்துப் பூதம் முதலியன அணுகாதபடி பாதுகாப்புச்செய்தல். (J.)

DSAL


காவல்செய்தல் - ஒப்புமை - Similar