தீவலஞ்செய்தல்
theevalanjeithal
திருமணம் ; திருமணச் சடங்கு முதலியவற்றில் ஓமத்தீயை வலமாகச் சுற்றி வருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகச்சடங்கு முதலியவற்றில் அக்கினிப்பிரதட்சிணஞ் செய்தல். (திவா) தீவலஞ் செய்வது காண்பார்க ணோன் பென்னை (சிலப். 1, 53). To circumambulate fire, as in a marriage ceremoney;
Tamil Lexicon
, ''v. noun.'' Worship ping fire, as in the marriage ceremonies, by passing around it to the right, அக் கினிப்பிரதட்சணஞ்செய்தல்.
Miron Winslow
tī-valanj-cey-,
v. intra. தீ4+.
To circumambulate fire, as in a marriage ceremoney;
விவாகச்சடங்கு முதலியவற்றில் அக்கினிப்பிரதட்சிணஞ் செய்தல். (திவா) தீவலஞ் செய்வது காண்பார்க ணோன் பென்னை (சிலப். 1, 53).
DSAL