வசஞ்செய்தல்
vasanjeithal
வயப்படுத்துதல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசப்படுத்துதல். வாய்தார் தக்கசொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல் (கம்பரா. அங்கதன்றூது. 29). 1. To entice, allure; கைப்பற்றுதல். 3. To take possession of; அடக்குதல். 2. To overcome, subdue;
Tamil Lexicon
vacanj-cey-
v. tr. id.+.
1. To entice, allure;
வசப்படுத்துதல். வாய்தார் தக்கசொல்லி யென்னையுன் வசஞ்செய்வாயேல் (கம்பரா. அங்கதன்றூது. 29).
2. To overcome, subdue;
அடக்குதல்.
3. To take possession of;
கைப்பற்றுதல்.
DSAL