Tamil Dictionary 🔍

கடாஞ்செய்தல்

kataanjeithal


மதஞ்சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதஞ்சொரிதல். நாகங் கடாஞ்செய்து (சீவக. 981). To exude secretion, said of a must elephant;

Tamil Lexicon


kaṭānj-cey-
v. intr. kaṭa +.
To exude secretion, said of a must elephant;
மதஞ்சொரிதல். நாகங் கடாஞ்செய்து (சீவக. 981).

DSAL


கடாஞ்செய்தல் - ஒப்புமை - Similar