Tamil Dictionary 🔍

குலஞ்செய்தல்

kulanjeithal


குலத்தைத் தோற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்தை ஸ்தாபித்தல். குலந்செய்த குமரர் (சீவக. 2915). To found a family;

Tamil Lexicon


குலஞ்செய்தல் - ஒப்புமை - Similar