வலிசெய்தல்
valiseithal
மிடுக்குச்செய்தல் ; வல்வழக்குரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிறுக்குச் செய்தல். அடிமைக கணவன் வலி செய்ய (திவ். நாய்ச். 5, 10). 1. To be stiff in manners; வல்வழக்குரைத்தல். தாரான் வலிசெய்கின்றான் (பெரியபு. திருநீலகண்ட. 32). 2. To make an unjust or oppressive claim;
Tamil Lexicon
vali-cey-
v. intr. வலி1+.
1. To be stiff in manners;
மிறுக்குச் செய்தல். அடிமைக கணவன் வலி செய்ய (திவ். நாய்ச். 5, 10).
2. To make an unjust or oppressive claim;
வல்வழக்குரைத்தல். தாரான் வலிசெய்கின்றான் (பெரியபு. திருநீலகண்ட. 32).
DSAL